Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
8 Jul 2026
4 May 2026
கம்பன் விழாவில் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்.
30 Oct 2025
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச இலக்கிய விழா
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது
பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் அவர்களின்
தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றற (29) மிகவும் சிறப்பான முறையில்
இடம்பெற்றது.
25 Sept 2025
22 Sept 2025
3 Aug 2024
மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - திருவள்ளுவர் சிலை திறப்பு.
14 Jun 2024
கிழக்கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும் நூல் வெளியீட்டு நிகழ்வு.
17 May 2024
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இடம் பெற்ற தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் பன்னாட்டு ஆய்வு மகாநாடு நிகழ்வு.
21 Feb 2024
4 Dec 2023
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி" : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம்
(நூருல் ஹுதா உமர்)
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி" : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம்.