Showing posts with label இந்தியா. Show all posts

25 Feb 2025

 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள்.

17 Dec 2024

 இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.

22 Apr 2024

எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கடல்மார்க்கமாக தனுஸ்கோடிக்குச் சென்றுள்ளனர்.

17 Feb 2024

 தமிழக இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க  போவதாக தெரிவிப்பு.

 இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.

17 Apr 2021

நடிகர் விவேக் உயிரிழந்தார்.

நடிகர் விவேக் உயிரிழந்தார்.

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

25 Nov 2020

 நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது பெற்றார் கலாநிதி பி.பி பாலன்.

19 Oct 2020

முத்தையா முரளிதரனின் திடீர் முடிவு; விஜய்சேதுபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்

ஸ்ரீலங்கா கிரிகெட் அணியின் முன்னாள் நட்சத்திர சூழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய்சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 Oct 2020

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்;: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை.

(பிரபு ராவ்)

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல் இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை.

12 Sept 2020

 இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்மூன்று பேர் கைது.

(பிரபு)

17 Aug 2017

கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்ற சு.க. களத்தில்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும்  கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம். சுதந்திரக் கட்சி மைத்திரி அணிமஹிந்த அணி என இரண்டாக பிளவுபட்டு போட்டியிட்டால் அது எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பும் ஒற்றுமைப்பட்டு செயலாற்றவுள்ளோம்” - என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

7 Dec 2016

6 Dec 2016

ஜெயலலிதா வாழ்க்கையின் 14 திருப்புமுனை ஆண்டுகள்

ஜெயலலிதா ..! பெங்களூரில் தொடங்கி கோட்டையை தொட்டு முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே...
உலக தமிழரின் ஓர் அடையாளம்! பல மில்லியன் மக்களின் கண்ணீருடன் உடைக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம்..! நேரடி பதிவுகள் (வீடியோ)

முன்னாள் முதல்வர் காமராஜன், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் இவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது தமிழகத்தில் கூடி வந்த மக்களின் தொகையை விட ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட
கோடிக்கணக்கான மக்களின் மனதில் வீற்றிருந்த வீரப் பெண்மணி ஜெயலலிதா

ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி செயராம் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு- (வீடியோ)

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு- (வீடியோ)

தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்

சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (68), டிசெம்பர் 5ஆம் திகதி இரவு 11:30 மணிக்குக் காலமானதாக, அவ்வைத்தியசாலையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Oct 2016

தனுஷ்கோடி  கடல்பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய ராட்சத மரம்: சுங்கத்துறையினர்  தீவிர விசாரணை

தனுஷ்கோடி   அருகே ஒ.ன்றாம் மணல் தீடையில்  ராட்சத மரம் கரை ஒதுங்கியது  குறித்து சுங்கத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 Sept 2016

இலங்கை  கடத்த இருந்த  சுமார் ரூ 15 லட்சம் மதிபபிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்; இரண்டு பேர் கைது

(இராமேஸ்வரம்)

மண்டபம்  அருகே தடை செய்யப்பட்ட  ;அரியவகை  கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மெரைன்போலீஸார் ; விசாரணை நடத்தி வருகின்றனர்