காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின்
பரிசளிப்பு விழா.
அப்பாடசாலை வரலாற்றில் 24 வருடங்களின்பின் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.கங்கேஸ்வரன்; கலந்துகொண்டிருந்ததோடு, மேலும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பி.திவிதரன், ரி.உதயகரன், மு. திருச்செல்வம், தொழிலதிபர்களான ஏஸ்.மங்களேஸ்வரன், ஏ.யோகநாதன், வைத்திய நிபுணர் மு.பார்த்தீபன், வைத்தியர். ரி.தவநேசன், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும்,
மற்றும் ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும், திறைமைகளை வெளிக் காட்டியவர்கள், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள், கல்வியற்
கல்லூரிக்கு தெரிவான மாணவர்கள், நன்கொடையாளர்கள், என பலரும் இதன்போது 200 இற்கு மேற்பட்டோர்
பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment