கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப்பின் இடத்துக்கு அருண சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 17ஆம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில்; போட்டியிட்ட இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ள அருண சிறிசேன கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
0 Comments:
Post a Comment