Showing posts with label அரசியல். Show all posts

7 Sept 2025

 கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

கிளீயின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழுமையாக இந்த நாட்டில் இருந்து போதை வஸ்து ஒழிக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்.

1 Sept 2025

 எம்மிடம் மூக்கை நுளைக்க வேண்டாம் ஆளும் கட்சி அமைப்பாளருக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச தவிசாளர் ஆலோசனை.

எம்மிடம் மூக்கை நுளைக்க வேண்டாம் ஆளும் கட்சி அமைப்பாளருக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச தவிசாளர் ஆலோசனை.ஒரு சில கட்சியின் அமைப்பாளர்கள் எமது போரதீவுப் பறிறு பிரதேச சபையின் ஊடாக நடைபெறுகின்ற வேலைத்திட்டங்களுக்கு தாங்களும் ஒரு பங்குதாரர்கள் வரவேண்டும் என எத்தனிக்கின்றார்கள். அந்த கட்சிகளின் அமைப்பாளர்களின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், மட்டக்களப்பு கல்லடியில் இருக்கின்ற ஒரு அமைப்பாளர் எமது போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு வருகை தந்து எமது சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைகளில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என முனைகின்றார். என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.

26 Aug 2025

 ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல - சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. - கந்தசாமி பிரபு தெரிவிப்பு

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல - சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. - கந்தசாமி பிரபு தெரிவிப்பு.

25 Aug 2025

 வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடுத்த சட்டம் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன் - சிறிநேசன் பா.உ

17 Aug 2025

 களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக பரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு.