கட்டுரை
: மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை.
2 Jun 2026
12 Oct 2025
கட்டுரை:ஆர்த்திரைட்டிஸிற்கு சுதேச மருத்துவத்தில் மட்டுமே சிகிச்சை உண்டு.
ஆங்கில மருத்துவம் கைவிட்ட நிலையில் சித்த மருத்துவமனைகளை நாடி வருவதால் பூரண குணமடைய காலதாமதம் ஏற்படுகிறது. ஆர்த்திரைட்டிஸிற்கு சுதேச மருத்துவத்தில் மட்டுமே சிகிச்சை உண்டு. ஆங்கில மருத்துவத்தால் கால்களை இழந்தவர்களே அதிகம்.
25 Aug 2025
மக்கள் தந்த ஆணையினை மக்களுக்காக செயற்படுத்துவோம் - தவிசாளர் வி.மேனன்
காலங்கள் கடந்து செல்லும் கணப் பொழுதில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றது. பாமர மக்கள் முதல் படித்தவர் வரை ஒவ்வொருவருடைய வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலும் மக்களின் நாளாந்த வாழ்வியலிலும் பல மாற்றங்களை காணமுடிகிறது.
1 Jun 2025
அரசியலில் சாதிக்க முடியும் என்பனை நிரூபித்த கௌரி, மட்டு மாநகர சபையில் வட்டாரத்தினை வென்ற முதல் பெண்.
அரசியலில் சாதிக்க முடியும் என்பனை நிரூபித்த கௌரி, மட்டு மாநகர சபையில் வட்டாரத்தினை வென்ற முதல் பெண்.
(ந.புருஷோத்மன்)
16 Sept 2024
மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் வாழ்வும் பணியும் ஒரு கண்ணோட்டம்.
3 Aug 2024
7 Apr 2024
பாவனையின்றிக் கிடக்கும் பாலையடிவட்டை பொதுச் சந்தை
(புருஷோத்)
மக்கள் பாவனையின்றி பாழடைந்து போயுள்ள மட்டக்களப்பு பாலயடிவட்டை பொது சந்தையினை மக்கள் பாவனைக்காக புனரமைக்குமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 Jan 2024
31 Aug 2023
அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை மக்களின் நன்மதிப்பை பெற்ற தொழிலாளர் திலகம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவரது நினைவு பெருவிழா
அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை மக்களின் நன்மதிப்பை பெற்ற தொழிலாளர் திலகம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவரது நினைவு பெருவிழா
(தேவதாஸ் சவரிமுத்து சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்)
கொள்கையில் தெளிவு! நெஞ்சிலே துணிவு! செயலிலே வேகம்!
24 Jun 2023
கட்டுரை : இசையால் இன்பமாகும் மட்.களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம். பன்னிரு திருமுறைகளும் முற்றோதும் நிகழ்வும் அதன் மகத்துவமும்.
28 Feb 2023
34 வருட அரசசேவையிலிருந்தும் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவியில் இருந்தும் திரு. சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் 28.02.2023 அதாவது இன்று ஓய்வு பெறுகின்றார்.
3 Jan 2023
கட்டுரை : “டிசம்பர் 25 ஓர் விடுதலையின் திருநாள்”
“உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்றார்”லூக்2:53