கிழக்கு மாகாண தைப்பொங்கல் விழா.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொங்கல விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண செயலாளர் ரி.ஏ.சி.என்தலங்கம, மட்டக்களப்பு மாவட்ட அரவசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அப்பகுதி கிராமங்களின் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கலைஞர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி விளைந்த வயலிலே நெல் அறுவடை செய்யப்பட்டு, அவை அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியிலே கலை கலாசார அம்சங்களுடன் எடுத்துவரப்பட்டன. பின்னர் உப்பட்டி அடித்து நெல் குற்றி, பல சுவைகள் நிரம்பிய பொங்கல் பொங்கி சூரியவழிபபாடு இடம்பெற்றது. மேலும் இதில் கலை நிகழ்வுகளும், இடம்பெற்றன.
.png)
.jpeg)
.jpeg)
.png)
.png)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.jpeg)
.png)
.png)
.jpeg)
.jpeg)
.png)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment