ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக மட்டக்களப்பில் விழிப்புணர்வு.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் வடக்கு கிழக்கில் மும்முரமான இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, அம்மந்தனாவெளி, கதிரவெளி, பகுதியில் அங்குள்ள விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், உள்ளிட்ட பல தரப்பினரையும் நேரில் சந்தித்து தமிழ் மக்கள் பொதுச்சபையினர் கலந்துரையாடினார்கள்.
0 Comments:
Post a Comment