15 May 2022

வன்முறை சம்பவங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டன.

SHARE

வன்முறை சம்பவங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது

நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும்இ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென அமைதியான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த திங்களன்று அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் மீது சிலர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நாடளாவியரீதியில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்க தொடங்கியதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய நேரிட்டது.

பொதுச் சொத்துக்களைக் சேதம் வினைவிப்பவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

பல்லாயிரக்கணக்கான இராணுவம்இ கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த போதிலும்இ கொழும்பு நகரில்  மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் மீது குண்டர்களால் தாக்கப்பட்டார்இ அவர் அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டில் இடம்பெரும் இவ்வாறான அசம்பாவிதமான சம்பவங்கள் காரணமாக   எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 249க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி தாக்குமாறு மகிந்த தனது ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கவனக்குறைவாக அறிவுறுத்தியதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளருமான தர்ஷன ஹந்துங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதே நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்கஇ நாட்டின் நிராயுதபாணியான மக்களை வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தர்ஷன ஹந்துங்கொட - சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளர்.



போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் நடந்து  கடந்துவிட்டது.குறிப்பாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட வேளையில் முன்னாள் பிரதமர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷஇ அந்த வளாகத்தில் பாரிய கூட்டமொன்றை நடத்தினார். மகிந்த, ஜொனி, சிபி எல்லோரும் இருந்தார்கள்.

நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்களின் போராட்டத்திற்குச் சென்று தாக்குவதற்கு அவர்கள் கட்சிஆதரவாளர்களுக்கு  உத்வேகத்தை அளித்தனர்இ அதுதான் உண்மை கதை. இது அரசியல் உலகில் இரகசியமில்லை. மஹிந்த ராஜபக்ஸ மறைமுகமாக இவர்களை தூண்டினார். அதனால்தான்இ நிராயுதபாணியானஇ அப்பாவி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தின் மீது  வன்முறை கட்டவிழ்த்தப்பட்டது. இதனால் இவர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.

ஹரிந்த பொன்சேகா - சமூகசெயற்பாட்டளர்.



கடந்த ஒருமாதகாலமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் இவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பினர் கோட்டா கோ கமவிற்கு வருகை தந்து தாக்குதலை மேற்கொண்டனர். ஆவேசத்தை கட்டுப்படுத்திகொள்ள முடியாத குறித்த குழுவினர் அமைதினயான  முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டடோர் மீதும் அவர்களது கூடாரங்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இதில் இருந்து ஒன்று தெரிவாக புலப்படுகின்றது  நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என நினைக்கு ஒரு குழுவினர்  இதற்கு எதிராக செயற்படும் இன்னுமோர் குழுவும் செயற்படுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. அதிகார வலுவை இழக்கின்றபோது பயத்தின் காரணமாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

தர்ஷன ஹந்துங்கொட - சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளர்

'அது மட்டுமன்றிஇ இன்று இந்த காணொளியை பதிவிடும் போது இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ கிட்டத்தட்ட 215 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இந்த 8 கொலைகளுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇ அதாவது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பொறுப்பு கூறவேண்டும்.

அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முன்மொழிகின்றோம். எனவேஇ குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரிக்க வேண்டும்இ சாட்சிகளை அழைக்க வேண்டும்இ தற்போது அவர்கள் திருகோணமலை உள்ள ஒரு தீவில் உள்ளனர். நாட்டை விட்டு வெளியே முயற்சிக்கின்றனர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாதுஇ அவர்களை கைது செய்துஇ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஇ குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். என சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கையின் பிரபல சமூக அரசியல் ஆய்வாளருமான தர்ஷன ஹந்துங்கொட தெரிவித்துள்ளார்.'

பேராசிரியர் ஆசு மாரசிங்க - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.



இதைத் திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டுவெளியேறியுள்ளார். இதுதான் உண்மை நிலை. எனவே நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றினைந்து வீதியில் இறங்கி இந்தப்  போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும். அந்த உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

-----------------------------------------------------

ඉතිහාසයේ දිවයිනේ දරුණුතම ආර්ථික අර්බුදය සම්බන්ධයෙන් ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතා ඉල්ලා අස්විය යුතු බවට විරෝධතාකරුවන් ඉල්ලා සිටියි.

සඳුදා ඔහුගේ සොහොයුරු මහින්ද රාජපක්ෂ ප්‍රචණ්ඩ වීදි ගැටුම් මධ්‍යයේ අගමැති ධුරයෙන් ඉවත් විය. නමුත් මහින්ද රාජපක්ෂගේ ඉල්ලා අස්වීම තුලින්ද ජනයා සන්සුන් වීමට අපොහොසත් වූ අතර සාමකාමී අරගලය සහ ප්‍රචණ්ඩත්වය දිගටම පැවතුනි.

මහජන දේපළ කොල්ලකන හෝ ජීවිත හානි කරන ඕනෑම අයෙකුට වෙඩි තබන ලෙස රජය ඊයේ හමුදාවට නියෝග කළේය.

එමෙන්ම කොළඹ අගනුවර වීදිවල මුර සංචාරයේ යෙදීමට දස දහස් ගණනින් හමුදා, නාවික සහ ගුවන් හමුදා නිලධාරීන් යොදවා ඇත. ඔවුන් පැමිණ සිටියද, සාමකාමී විරෝධතාකරුවන් ආරක්ෂා කිරීමට ප්‍රමාණවත් ලෙස කටයුතු නොකළ බවට චෝදනා කරමින් ඊයේ පස්වරුවේ නගරයේ ඉහළ පොලිස් නිලධාරියාට මැර පිරිසක් විසින් පහර දෙන ලදී.

කොළඹ ගාලුමුවදොර පිටියේ මුහුදු තීරයේ ද සෙනඟ නොකඩවා රැස්ව සිටියහ. පොලිසිය පවසන පරිදි පුද්ගලයින් අට දෙනෙකු මියගොස් ඇති අතර කොළඹ මහා රෝහලේ වාර්තාවන් පවසන්නේ සඳුදා සිට පුද්ගලයින් 215 කට වැඩි පිරිසක් තුවාල ලබා ඇති බවයි.

වේ සාමකාමී විරෝධතාකරුවන්ට පහර දීමට සහ පහර දෙන ලෙස මහින්ද අනියමින් ඔහුගේ පාක්ෂිකයින්ට සහ ආරක්ෂක අංශවලට දැනුම් දුන් බවට ශ්‍රී ලංකාවේ ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී සහ ප්‍රසිද්ධ සමාජ දේශපාලන විශ්ලේෂකයෙකු වන දර්ශන හඳුන්ගොඩ මහතා පෙන්වා දෙයි.

අර්බුදය අවසන් කිරීමට ඇති එකම මග රාජපක්ෂ පවුල රටින් එළවා දැමීම බව පවසමින් පාර්ලිමේන්තු මන්ත්‍රී මහාචාර්ය ආශු මාරසිංහ මහතා රටේ නිරායුධ ජනතාවගෙන් පාරට බහින ලෙස ඉල්ලා සිටියේය.

"මේ වන විට අද මැයි 10. ඊයේ මැයි මාසේ 9 වෙනිදා. හරියටම අරගලයට මාසයක් සම්පූර්ණ වුනා. "මයිනාගෝගමේ" එම
විශේෂයෙන්ම හදිසි නීතිය ක්‍රියාත්මක වෙමින් තිබෙන අවස්තාවක මොහොතේ හිටපු අග්‍රාමාත්‍ය, වර්තමාන පාර්ලිමේන්තු මන්ත්‍රී මහින්ද රාජපක්ෂ දිරිමත්කිරීමක් කරා ඒ පරිශ්‍රය තුළ විශාල රැස්වීමක් අයුතු ලෙස ජනතා ඒකරාශි කිරීමක් සිදු කළා. මහින්ද, ජොනී, රත්තරං සහ සීබී ඔය කියන සියලුම දෙනා ඔතන සිටියා. ඔවුන් පාක්ෂිකයින්ට උත්තේජනයක් ලබාදුන්නා නිරායුධ අහිංසක පුරවැසියන්ගේ අරගලයට ගිහින් පහර දෙන්න කියලා, ඒක තමයි ඇත්ත කතාව. දේශපාලන ලෝකයේ මේක රහසක් නොවේ. අනියමින් ඔවුන්ට දැනුම් දුන්නා, උඹලා ගිහින් ගහපල්ලා කියලා. ඒ නිසා තමයි නිරායුධ, අහිංසක පුරවැසියන්ගේ, අරගලකරුවන්ගේ විරෝධයට ඉතාමත් ම්ලේච්ඡ ප්‍රහාරයට ලක්වුණා මේ රටේ සිවිල් ජනතාව සහ සිවිල් පුරවැසියෝ." ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී සහ ශ්‍රී ලංකාවේ ප්‍රකට සමාජ-දේශපාලන විශ්ලේෂකයෙකු වන දර්ශන හඳුන්ගොඩ මහතා දැක්වූ අදහස්.

"ඒ විතරක් නොවෙයි. මේ අද පටිගත කරන මොහොතේ 8 දෙනෙක් ජීවිතක්ෂයට පත්වෙලා තිබෙනවා. 215 කට ආසන්න පිරිසක් තුවාල කරුවන් බවට පත්වෙලා තිබෙනවා. මේ මෘත ශරීර අටට, එනම් සාපරාධී මනුෂ්‍ය ඝාතනවලට හිටපු අගමැති එනම් වර්ථමාන පාර්ලිමේන්තු මන්ත්‍රී මහින්ද රාජපක්ෂ ඍජුව වගකිව යුතුයි. අපි නීතිඥ සංගමයට යෝජනා කාරනවා මේකට මැදිහත් වෙලා, මේ මහින්ද රාජපක්ෂ නමැති මේ පුද්ගලයා විසින් මානව ශිෂ්ඨාචාරයේ නිරායුධ අහිංසක පුරවැසියන්ට එල්ල කරපු මේ ම්ලේච්ඡ ප්‍රහාරයත්, ඒ වගේම සිදුවූ ඝාතනයන් සම්බන්දවත් මහින්දව අත්අඩංගුවට ගත යුතුයි. ඒ නිසා පැමිණිලි විභාග කරලා, සාක්‍ෂි කැඳවලා රටින් පනින්න ඉඩ නොදී අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත්කරලා වරදකරු කරලා බන්ධනාගාරගත කල යුතුයි." යනුවෙන් ද ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී සහ ශ්‍රී ලංකාවේ ප්‍රකට සමාජ-දේශපාලන විශ්ලේෂකයෙකු වන දර්ශන හඳුන්ගොඩ මහතා මෙලෙස සිය අදහස් දැක්වීය.

"මේක ප්ලෑන් කරලා කරපු අගමැතිවරයාගේ පුත්‍රයා අද වෙනකොට රටින් පැනලා ගිහින් තිබෙනවා. මේක තමයි ඇත්ත තත්ත්වය. ඒ නිසා රටේ සියලුම නිරායුධ ජනතාව පාරට බැහැලා මේ සටනට එකතු වෙන්න ඕනේ. එහෙම කරලා මේ තිරිසන් ජඩ රාජපක්ෂ පවුලම මේ රටින් පලවා හැරීමෙන් විතරයි මේක අවසන් වෙන්නේ. ඒකට සියළු දෙනාම එකතු වෙන්න ඕනේ. ඒක තමයි අපේ අරමුණ." යනුවෙන් ද පාර්ලිමේන්තු මන්ත්‍රී - මහාචාර්ය ආශු මාරසිංහ මහතා පැවසීය.

"මහින්ද රාජපක්ෂට සහයෝගය දක්වන අය මෙම ස්ථානයට ඇවිල්ල මෙම ස්ථානය විනාශ කළා. මොවුන්ට තිබෙන බය අපට සිතාගන්න පුළුවන්. ඔවුන්ගේ සිතුම් පැතුම් එක පවුලකට තමයි බද්ධ කරලා තිබුනේ. ඒ පවුල ක්‍රමක්‍රමයෙන් මේ රටේ පාලන පන්තියෙන් ගැලවී යනකොට ඔවුන්ට තිබෙන සිහින බොඳවී යෑමක් තමයි දක්නට තිබෙන්නේ. හැබැයි, මේ කරපු නින්දිත වැඩේට කිසිම එකඟතාවයක් නැහැ. වඩාත් හොඳ ශ්‍රී ලංකාව හදන්න උත්සාහ කරන නිර්භීත අයගේ සාමකාමී අරගලයට තමයි මේ විදිහට පහර දීලා තියෙන්නේ. එක පාර්ශ්වයක් නිර්භීතයි, අනෙක් පාර්ශ්වය එහෙම නැහැ." #gudppl ව්‍යාපාරයේ නිර්මාතෘ සහ ප්‍රධාන විධායක නිලධාරී හරීන්ද ෆොන්සේකා මහතා පැවසීය.

----------------------------------------------
On Monday, his brother, Mahinda Rajapaksa, stepped down as prime minister amid violent street clashes. But the resignation failed to bring calm and violence continued.

Yesterday, the government ordered troops to open fire on anyone looting public property or causing harm to life.

It also deployed tens of thousands of army, navy and air force personnel to patrol the streets of the capital Colombo. Despite their presence, the city's top police officer was assaulted yesterday afternoon by a mob accusing him of not doing enough to protect peaceful protesters.

At Colombo's Galle Face Green, on the sea front, crowds also continued to gather. Police say eight people have died and the capital's main hospital says more than 215 people have been wounded since Monday.

Dharshana Handungoda, a Senior Journalist and prominent Socio-Political analyst in Sri Lanka, said Mahinda Inadvertently informed security forces to attack and assault peaceful protestors.

Prof. Ashu Marasinghe, member of parliament, urged unarmed people in the country to take to the streets, saying the expulsion of Rajapaksa family from the country is the only way to end the crisis.

"Today is May 10. Yesterday was May 9. Exactly one month has passed since the struggle. "Mina-Go-Game" that especially at a time when the state of emergency was being declared, the former Prime Minister, and the current Member of Parliament Mahinda Rajapaksa was encouraged to hold a large gathering in that premises. Mahinda, Johnny, Raththaran and CB were all present there. They encouraged them to go and attack the struggle of the unarmed innocent civilians that is the truth. This is no secret in the political world. Mahinda Inadvertently informed them to attack and assault peaceful protestors. That is why the peaceful protestors and civilians of this country have been subjected to the most brutal attacks by them." Dharshana Handungoda stated.

"Not only have that, as of today, 8 people been killed. Nearly 215 people have been injured. Former Prime Minister and current Member of Parliament Mahinda Rajapaksa is directly responsible for these eight dead bodies, namely the criminal killings. We propose to the Bar Association to intervene and arrest Mahinda Rajapaksa in connection with this barbaric attack on unarmed innocent civilians by the name of civilized world and the murders that took place. Therefore, complaints should be lodged and heard, evidence should be called, they should not be allowed to leave the country, and they should be arrested, produced in court, convicted and imprisoned." He added further.

"The son of the Prime Minister who planned this has fled the country today. This is the real situation. Therefore, all unarmed people in the country should take to the streets and join this struggle. This will only end with the expulsion of this brutal Rajapaksa family from this country. It requires everyone to join. That is our goal. " Prof. Ashu Marasinghe – sitting Member of Parliament stated.

"Supporters of Mahinda Rajapaksa came to this place and destroyed it. We can imagine their fear. Their wishes were passed on to one family. When that family gradually losing their grip from the ruling class in this country, their dreams seem to be faded away. But there is no consensus on this despicable act. This is how the peaceful struggle of the brave people who are trying to build a better Sri Lanka has been attacked. One side is brave, the other is not." Mr. Harinda Fonseka, Founder and CEO of Gudppl movement Sri Lanka pointed out.
SHARE

Author: verified_user

0 Comments: