16 Jun 2026

5000 மாணவர்கள் 10000 சதங்கை ஒலி காலிமுகத்திடலில் அரங்கேறிய உலகசாதனை.

SHARE

5000 மாணவர்கள் 10000 சதங்கை ஒலி காலிமுகத்திடலில் அரங்கேறிய உலகசாதனை.

5000 பரத நாட்டிய மாணவர்கள் 10000 சதங்கைகள் ஒலிக்க கொழும்பு காலிமுகத் திடலில் உலகசாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் நாலாபாகங்களிலுமிருந்து நடன ஆசிரியர்களும், மாணவர்களுமாக 5000 பேர் இதில் கலந்து கொண்;டு தமது சாதனையை நிலைநாட்டியுள்ளர். 

இந்நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்தரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதில் காலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டளர். 

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடன ஆசிரியர்களினதும், அவர்களின் மாணவர்களினாலும் நிகழ்த்தப்பட்ட இவ்வுலக சாதனை நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: