3 Nov 2017

மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர்களிடையே மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

SHARE
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர்களிடையே ஆறு  பேர் கொண்ட ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை (04) காலை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக இப்போட்டி இடம்பெற உள்ளது. இப்போட்டியில் 32 அணிகள்  பங்குபற்ற உள்ளது.நாளை இப்போட்டிக்கு அனைத்து சிவானந்திய பழைய மாணவர்களையும் அன்போடு கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: