பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பண்சாட்சலம் ஆறுமுகம் சுமார் 50 வருடங்களின்
பின்னர் கடந்த புதன்கிழமை
(01)பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா உள்ளிட்ட பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வரவேற்கப்படுவதனையும் அன்னாருக்கு பாடசாலை கல்வி சமூகத்தால் நினைவுச்
சின்னம் வழங்கப்படுவதனையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment