15 Oct 2017

வீதி விபத்தில் குடைசாய்ந்தது வாகனம்.

SHARE
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ரிதிதென்ன எனுமிடத்தில் சனிக்கிழமை மாலை 14.10.2017  வீதியிலிருந்து வழுக்கி லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளாகிய அதேவேளை லொறிக்குச் சேதமேற்பட்டுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்தபோது வீதியில் பயணித்தக் கொண்டிருந்த லொறி வீதியை விட்டு விலகி வழுக்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: