மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், வெல்லாவெளிக்குளம், எழுவான்கரைக் பகுதியில் அமைந்துள்ள, களுவாஞ்சிகுடி வட்டிக்குளம், களுதவளைக்குளம். தேற்றாத்தீவுக்குளம் போன்றன குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.
இந்நிலையில் படுவான்கரைப்பகுதியில் அமைந்துள்ள நீர் வற்றியுள்ள குளங்களில் பல வர்ணங்களையுடைய வெளிநாட்டுப் பறவையினங்களும், உள்நாட்டுப் பறவைகளும் இரைதேடுவதை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment