பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வெகு விமர்சயான முறையில் ஆரம்பமானது. முத்துலிங்கா முதற்பொருள் ஆகினாய் பத்திரகாளி பக்கலில் அமர்ந்தாய் முத்திரு மகனாய் முன் நிலை பெற்றாய்
அருள் வளமும், திருவளமும் நிறைந்திலங்கும் பண்டைப் பெரு மன்னர்களின் போர்முடை நாடு என்ற வரலாற்றுப் பெருமைமிக்க பெரியபோரதீவுப் பதியில் பன்னெடுங்காலமாய் கோயில் கொண்டு வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களைத் தந்து அருளும் பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவானது இன்று ( 14.06.2017) வெகு விமர்சயான முறையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல மெய்யடியார்கள் கலந்த கொண்டு சிறப்பித்தமை சிறப்புக்குரியது.











0 Comments:
Post a Comment