14 Jun 2017

மருதமுனை ஈஸ்டன் யூத் விழையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த 43வது இப்தார் நிகழ்வு

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை ஈஸ்டன் யூத் விழையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த 43வது இப்தார்- நோன்பு திறக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவா் அல்-ஹாஜ் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் மசூர் மௌலான விளையாட்டு
மைதானத்தில் அண்மையில் (10) நடைபெற்றது. இதில் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் உட்பட ஊரின் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனா்.





SHARE

Author: verified_user

0 Comments: