கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு விதமான கலைத்துவத்தை வெளிக்கொணர்ந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் கடந்த காலத்தில் தமிழினம் எதிர்கொண்ட துயரங்களைத் சித்ததிக்கும் முகமாக அவ்வாறான இன்னல்களுக்கு தமிழினம் உள்ளாக்கப்படக் கூடாது எனும் கருப்பொருளில் புதிய பாடல் ஒன்றை 2017 மே தினத்தன்று யூரீப் இல் பதிவேற்றியுள்ளார்கள்.
இலங்கையில் சொல்சிசைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் சி.வி.லக்ஸ எனும் திருமலை இளைஞனின் எண்ணத்தில் உருவான வைர வரிகளை சி.வி.லக்ஸ் மற்றும் பிறேம் ஆகியோர் பாடியுள்ளனர்.



0 Comments:
Post a Comment