2 May 2017

பாண்டிருப்பில் மே தின சிறப்புக் கவியரங்கு

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் உழைப்பு எனும் தலைப்பில் மே தின சிறப்புக் கவியரங்கு மூத்த கவிஞர் மு.சடாட்சரன் தலைமையில்
பாண்டிருப்பில் நடைபெற்ற போது இளம் கவிஞர்களான மீரா சுந்தர், அகரம் செ.துஜியந்தன், கி.கிருபைராஜா, சு.தேவலோஜன, கே. தில்லைநாதன், கோ.ஜெயசீலன் கவிதாயினி திருமதி ஜெனித்தா பிரதீபன் ஆகியோர் கவிபாடினர். நிகழ்வில் அதிதியாக ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம், ஒய்வு நிலை சமூக சேவை உத்தியோகஸ்தர் கே.வேதநாயகம், மகாபாரத பாராயனர் லிங்கன் கோணநாயகம் கலந்து கொண்டனர்














SHARE

Author: verified_user

0 Comments: