13 May 2017

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாய விஸ்தரிப்பு திட்டமொன்றினை உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு ஆரம்பித்துள்ளது.

SHARE
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாய விஸ்தரிப்பு திட்டமொன்றினை உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு ஆரம்பித்துள்ளது.
மேற்படி இத்திட்டத்தின் கீழ் உதவி பெறும் முதலாவது பயனாளிகளாக திருகோணமலை சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த கட்டைபறிச்சான் தெற்கு கிராமசேவையாளர் பிரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த 24.06.2013 இல் கட்டைபறிச்சான் கிராம அபிவிருத்தி அமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் இந்த விவசாயத் திட்டத்திற்கு ஐக்கி அமெரிக்காவில் உள்ள போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு உதவுகின்ற அமைப்பான NOW WOW என்ற நிறுவனம் நிதி உதவி வழங்குகின்றது
SHARE

Author: verified_user

0 Comments: