
களுவாஞ்சிகு மக்ஸ் விளையாட்டு கழகத்தின் 09 வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தும் “ இது புது ரூட்டு மச்சி “ எனும் தொனி பொருளிலான முற்று முழுதான புதியசிந்தனை வடிவிலான மாபெரும் விளையாட்டு விழா கழகத்தலைவர் ஆ.கலாபராஜன் தலைமையில் இன்று பி.ப 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்ட நிகழ்வு உள்ளுர் வழியாக நடைபெற்றது. (அனைவரும் பிரதான வீதி வழியாக ஓடுவர்கள் இதுவும் புது ரூட்டுதானே) இவ் மரதன் ஓட்ட நிகழ்வில் 75 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர். மரதன் ஓட்டத்திற்கான ஒத்துழைப்பபையும், நடுவனத்தினையும் களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டு கழகத்தினர் வழங்கியிருந்தனர்













0 Comments:
Post a Comment