களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடை களுவாஞ்சிகுடி இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து அதனுடைய பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுக் கழகத்தினரால் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளருக்கு இதன்போது நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment