14 Dec 2016

நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் அறிமுக நிகழ்வு

SHARE

(துறையூர் தாஸன்)

நாங்கள் விட்டில்கள் அல்லகவிதைத் தொகுதிமாக்சீயசிந்தனைகளைவரித்துக்கொண்டுள்ளதுபௌர்ணமிகலைநிகழ்வுத் தொடர் -23ஐ சிறப்பிக்கும் வகையில் மட்டுமாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் கவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூல் அறிமுகநிகழ்வு இன்றுசெவ்வாய்க்கிழமை(13) மாலை 4.00 மணிக்குமட்டுபொதுநூலககேட்போர்கூடத்தில் முன்னாள் வடகிழக்குமாகாணகலாசாரபணிப்பாளர் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்மட்டக்களப்புமாவட்டசெயலகதிட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதமஅதிதியாகவும் தோழர் ஆர்.ராஜேந்திராசிறப்புஅதிதியாகவும் கலந்துகொண்டார்.

பிரபலஆய்வாளரும் ஊடகவியலாளருமானதிருமலைநவம் அவர்கள் நூல் வெளியீட்டுஉரையின் போது,போர்க்கால இலக்கியங்கள் கிழக்கில் குறைவாகவேதோன்றியுள்ளதென்றும்அவ்வாறானகுறையைநிவர்த்திசெய்யகவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் 144 கவிதைகளைஉள்ளடக்கியநாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதைத் தொகுதிஎமக்குகிடைத்துள்ளதென்றும் ரஸ்ய மாயோகோவஸ்கிகுறிப்பிடுவதுபோன்றுநீமக்களைநேசிகவிஞனாகஆக்கப்படுவாய் என்பதுபோல் தான் வாழ்ந்தமண்ணையும் மக்களையும் நேசித்ததன் காரணமாகவேபலகவிஞர்களிடம் இல்லாதபூகோளப் பார்வையினை இவரதுகவிதைகளில் காணமுடிகின்றதுஎன்றுவிசாலமாககுறிப்பிட்டார்.

ஒருசமூகபோராளியின் உள்ளக்குமுறலைவெளிப்படுத்தியகவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதைத் தொகுதியினைபிரதமஅதிதியாகக் கலந்துகொண்ட இரா.நெடுஞ்செழியன் மட்டக்களப்புதேசியசேமிப்புவங்கிமுகாமையாளர் எஸ்.வீ.சுவேந்திரனுக்குமுதல் பிரதியினைவழங்கிவைத்தார்.

சிறப்புஅதிதிதனதுஉரையில் சமூகப் போராளியாகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டஅமரர் ஜி.எம்.பரஞ்சோதியின் கவிதைகள் அனைத்தும் சாத்தியமானசிந்தனைகளைபேசுபனவாகவும் எதையும் சாதிக்கமுடியும் என்றநம்பிக்கையைதோற்றுவிப்பனவாகவுமேபடைக்கப்பட்டுள்ளதுஎன்றும்குறிப்பிட்டிருந்தார்.

ஜீ.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதைத் தொகுதியிலுள்ளஅனைத்துக் கவிதைகளும் அரசியல் கவிதைகளாகபரிணமிப்பதுடன் ஒருவிடுதலைக்கானமாக்சீயசித்தாந்ததினையும்மானிடவிடுதலைபற்றிபேசுபனவாகவுமேஉள்ளனஎன்றுபதிப்பகதிணைக்களமுன்னாள் பணிப்பாளரும் ஆகவேசஞ்சிகையின் ஆசிரியருமான ஜபார் அவர்கள் நூல் நயவுரையின் போதுதெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிகழ்வுக்கானநிகழ்ச்சித் தொகுப்பினைகவிஞர் கதிரவன் த.இன்பராசாவும் வரவேற்புரையினைமகுடம் வி.மைக்கல் கொலினும் நன்றியுரையினைகவிஞர் தில்லைநாதன் பவித்திரனும்நிகழ்த்தியிருந்தனர்.

இந்நிகழ்வின் போதுகிழக்குமாகாணவிவசாயஅமைச்சர் கி.துரைராஜசிங்கம் ,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன்,பேராசிரியர் சி.மௌனகுரு,காந்திசேவாசங்கத் தலைவர் ஏ.செல்வேந்திரன் ,யோகாசிகிச்சைநிபுணர் செ.துரையப்பாமற்றும் எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூகஆர்வலர்கள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர்.  

  












SHARE

Author: verified_user

0 Comments: