(டிலா)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டி (01.03.2016) அதிபர் பி.எம்.பதுறுத்தீன் தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்..ஹரிஸ்; கலந்து கொண்டார்.
ஹிறா இல்லாம் முதலாம் இடத்தையும், சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், அரபா இல்லம் மூன்றாம் இடத்தையும் மர்வா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment