26 Jan 2016

வடகிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள், பத்மநாபா திருகோணமலையில்

SHARE
(ஆர்.பி.ரோஸன்)

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F    காரியாலயத்தில் மாவட்ட அமைப்பாளர் சத்தியன் தலைமையில் "கல்வி சேவை" என்னும் நிகழ்வில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, கற்றலுக்கான உபகரணங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17)அன்று வழங்கப்பட்டது.


இவ் நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜபெருமாள், பத்மநாபா E.P.R.L.F   பொது செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன், தோழர் கிருபா மற்றும் திருமலை தோழர்களும் கலந்து கொண்டிருப்பதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.






SHARE

Author: verified_user

0 Comments: