கைத்தொழில் வாணிப அமைச்சின் ஆலோசனை நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியினை
கோயில் போரதீவு மக்கள் வரவேற்பதனையும் இம்முறை வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோவில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெறவுள்ள மாணவர்கள் கௌரவிக்கப் படுகின்றமையினையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment