எதிர் வரும் 12.01.2016 ஆம் திகதி இடம்பெறயிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் அன்றைய தினம்
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறயிருப்பதனால் இக் கூட்டம் பிறிதொரு தினத்திற்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவருமான எம்.எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment