11 Jan 2016

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் குதா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மரம் நடுகையும்

SHARE
ஜனாhதிபதி பதவியேற்று ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை மஸ்ஜிதுல் குதா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மரம் நடுகையும் (08.01.2016) நடைபெற்றது.
மருதமுனை சரோ பாம் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜுத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். காபிழ் மௌலவி கே.எம்.எம். ஆஸிப் விசேட துஆ பிராத்தனையை நிகழ்த்தினார். நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களான எம்.ரி.எம்.நயிம், எம்.எம்.ஏ.நபீல், ஏ.எல்.எம்.சினாஸ், பள்ளிவாசல் நிருவாகத்தினர், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பலன் தரக்கூடிய பழ மரக்கன்றுகளும் பள்ளிவாசல் வளாகத்தில் நாட்டப்பட்டது. 







SHARE

Author: verified_user

0 Comments: