இதன்போது கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியைப் பார்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) அமைச்சரே களுவற மீனில நளுவுற மீன்போல் பதில் சொல்லாமல் தீர்க்கமான பதில் கூறுங்கள் எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர். நான் களுவற மீனில நளுவுற மீன் அல்ல எனத் தெரிவித்தார். இவ்விவாதத்தின் முழு விபரம் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
2 Jan 2016
SHARE
Author: eluvannews verified_user
0 Comments:
Post a Comment