மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு மாஸ்ரப் பிளான் இதுவரை இல்லாமலிருப்பது வேதனையளிக்கின்றது. எனவே பிரதேச சபைச் செயலாளரின் முயற்சியினால் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் எதிர் வரும் 2016 ஆம் ஆண்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குரிய மாஸ்ர்ரப் பிளானைத் தயாரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.
0 Comments:
Post a Comment