நற்பிட்டிமுனை மென்ஸ் சமுக சேவை அமைப்பும் மென்ஸ் விளையாட்டுக் கழகமும் ,ணைந்து கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் நற்பிட்டிமுனை தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய சிரமதானப் (12.12.2015) அன்று நடை பெற்றது.
அமைப்பின் தலைவர் ஜெ.எம்.அயாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் மென்ஸ் சமுக சேவை அமைப்பின் தவிசாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார், மென்ஸ் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment