வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை தற்போது ஆரம்கிக்கப் பட்டுள்ளது இந்நிலையில் மட்டக்களப்பு மாட்டத்தில் மழையை நம்பி பெரும்போக வேளான்மை செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
அந்த வகையில் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளி வயற் கண்டத்தில் உழவு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment