இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம். சார்ள்ஸ் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.புள்ளநாயகம், களுவாஞ்சிகு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மட்டக்களப்பு ககச்சேரியின் உதவித் திட்டமிடல் பணிப்பளார் ஆ.சுதாகரன் மற்றும், அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கோட்டக்கல்வி நிருவாகப் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாட இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் கோட்ட இவ்வலய, மாவட்ட மாகாண தேசிய ரீதியாக சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment