10 Sept 2015

எழுத்தறிவுத் தன்மையை வினைத்திறனாக மாற்றினால் மொழிப்பிரச்சனை ஏற்படாது - அதிபர்ஜேஆர்.பிவிமல்ராஜ்

SHARE
(க.விஜி)

எழுத்தறிவும் உறுதிமிக்கசமுதாயமும் எனும் தொணிப்பொருளில் சர்வதேச எழுத்தறிவு தினத்தைமுன்னிட்டு,மட்டக்களப்புமெதடிஸ்த மத்தியகல்லூரியில் எழுத்தறிவுசம்மந்தமானவிழிப்புணர்வுநிகழ்வு இன்றுவியாழக்கிழமை (10)  மணியளவில் அதிபர ஜேஆர்.பிவிமல்ராஜ் தலைமையில் கார்ட்மன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போதுபிரதிஅதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர். திருமதிநளினாசிறிதரன் ஆசிரியைஎழுத்தறிவுதினத்தின் முக்கியத்துவத்தையும், நூலகப் பயன்பாட்டில் எழுத்தறிவுத் தன்மையின் முக்கியத்துவத்தைஆசிரியைதிருமதிசந்திராதேவிதயாக்காந்தன் ஆகியோர்கள் தெளிவானவிளக்கஉரையினைநிகழ்த்தினர். 
அதிபர் ஜேஆர்.பிவிமல்ராஜ் இதனபோதுகருத்துதெரிவிக்கiயில்,“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” இறைவனுக்குஅடுத்தபடியாகஎழுத்தைபழக்குபவர் ஆசிரியர் ஆவார் எழுத்தறிவும்,வாசிப்பும் ஒவ்வொருபிள்ளைகளுக்கும் இருக்கவேண்டியபுலமைச் சிறப்பாகும். 

எழுத்தைஅறிந்துகொள்ளும் போதுநாம் எமதுமதம் மொழி,கலை,கலாச்சாரஒழுக்கவிழுமியங்களைஅறிந்துகொள்ளலாம். முன்னையகாலத்தைவிடநவீனகாலத்தில் எழுத்தறிவுஒவ்வொருபிள்ளைக்கும் இருக்கவேண்டும். 
அவ்வாறு இருப்பதனால் தங்களின் எழுத்தறிவுத் தன்மையைவினைத்திறன் மிக்கதாகமாற்றமுடியும். இதனால் சமூகத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை,மொழிப் பிரச்சனைஏற்படாது. இதனால் எம்மிடையேஎழுத்தறிவின் முக்கியத்துவம் தெளிவாகவிளங்கிக்கொள்ளும் ஆற்றல் உருவாகும். 
எனவேபாடசாலைஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஒவ்வொருபிள்ளைகளுக்கும் அனைத்துசந்தர்ப்பங்களிலும் ஊக்கப்படுத்திஎழுத்தறிவுள்ள,வாசிப்புள்ளபுலமையாளர்களைஉருவாக்கமுடியும் எனதெரிவித்தார். 


இதன் போதுஎழுத்தறிவுமுக்கியத்துவம் பொறிக்கப்பட்ட இலட்சினைமாணவர்களுக்குஅதிபர் ஆசிரியர்களால் சூட்டப்பட்டுள்ளன.










SHARE

Author: verified_user

0 Comments: