கிழக்குமாகணத்தில் சுமார் மூன்றுலெட்சம் பேர் தொழில் வாய்ப்பின்றிஉள்ளார்கள்,வறுயைமில் மட்டக்களப்புமதலிடத்திலுள்ளது. இவற்றையெல்லம் நிவர்த்திசெய்யவேண்டியபொறுப்பும் எமக்கும் உள்ளது.
இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்…..
உள்ளுராட்சிசபைகளுக்குநாங்கள் களவிஜயங்களைமேற்கொண்டுவருகின்றோம் இவ்விஜயங்களின்போதுஅதிகளவானஅனுபவங்களைநாங்கள் பெற்றிருக்கின்றோம்.உள்ளுராடசிசபைகளில் காணப்படுகின்றகுறைகளைநிவர்திசெய்து,சரியானமுறையில் மக்ககுச்சேவைசெய்கின்றசபைகளாகவு, இதனூடாகமக்களுடையசேவைகளைமேலும் எவ்வாறுமேலோங்கச் செய்யலாம் என்பதுபற்றியும்,நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம்.
ஒருபிரதேசத்தின் இதயமாகவும்,பிரதேசசெயற்பாடுகளைக் கண்காணிக்கின்றசபையாகக் காணப்படுகின்ற இச்சபைகள் அவர்களுடையசெயற்பாடுகளையும் திறைமைப்படமேற்கொள்ளவேண்டும்.
மண்முனைதென் எருவில் பற்றுபிரதேச சபை என்னுடையபதவிக் காலத்தில் நிட்சயம் நகரசபையாகமாற்றப்படும்.அதற்குரியமுயற்சிகள்அத்தனையும் நான் எடுப்பேன் ஏறத்தாள இப்பிரதேசத்தில்65000 மக்களையும், 52 சதுரக் கிலோமீற்றர்களையும்,கொண்டமைந்தஒருபெரும் பகுதியாக இப்பிரதேசம் காணப்படுகின்றது.
கடந்தகாலங்களில் இப்பிரதேச சபை நகரசபையாகமாற்றுவதற்குவிடுபட்டுள்ளது. இந்தகுறைபாட்டைஎனதுபதவிக் காலத்தில் நான் நிவர்த்திசெய்வேன்.
இப்பிரதேச சபை தமதுபகுதிகள் அனைத்தையும் சுத்தமுள்ள இடங்களாகசுகாதாரத்துடன்,வைத்திருக்கவேண்டும். இதற்குரியபொறுப்புபிரதேச சபை ஊழியர்கள் அனைவரினதும் பெறுப்பும் கடமையுமாகும்.
மக்களின் பணத்திலதான் அனைத்துபிரதேசசபைகளும் செயற்படுகின்றன.எனவே இந்தபிரதேசசபையைசிறந்தமுறையில் வழிநடாத்திமுன்னெடுத்துச் செல்லவேண்டியபொறுப்பும் கடமையும் அங்குகடமைபுரிகின்றஅனைத்துஊழியர்களிடமும் தங்கியுள்ளது.
எந்தவிதஉள்ளுராட்சிசபைகளிலும் ஊழல்கள் இடம்பெறக்கூடாது,சில இடங்களில் எமக்குமுறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் திருத்திக்கொண்டுசெயற்படவேண்டும்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குஇந்தநாட்டின் நாடாளுமன்றத்தின்,எதிர்கட்சிப்பதவிவழங்கி ஜானாதிபதிமைத்திரிபாலசிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,முன்னுதாரணமானசெயற்பாடுகனில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேசியஅரசில் இவ்வாறுநல்லெண்ணங்களுடன் பலவிடையங்கள் மன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், இனப்பிரச்சனைக்குரியதீர்வுஎட்டப்பட்டுவிடும் என்றஎதிர்பார்ப்பின் இவ்வாறான சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தற்போதுதேசியரீதியில் உருவாகியுள்ளபுதியஆட்சியில் சிறுபான்மைசமூகத்தின் பங்களிகப்புஅழப்பெரியதாகும்.இந்தவிடையங்கள் தேசியஅரசியலில் முன்னெடுக்கப் படுகின்ற இந்நிலையில்.
மறுபுறத்தில் அரசாங்கம்,அபிவிருத்திப்பணிகளையும் துரிதப்படுத்தவுள்ளது. கிழக்குமாகாணத்தில் அதிகளவு கடல் வளம்,நிலவளம், ஏனைய நீர் நிலைகள்,பல மூலதனங்களையும்,கொண்டுபலவளங்களுடன் உள்ளது. இவ்விளங்களைவைத்துக்கொண்டு, இவற்றுக்குரியசரியானதிட்டங்களைமுன்வைத்துஅபிவிருத்திசெய்யவேண்டியபொறுப்புஅனைவருக்கும் உள்ளது.
பிரதேசமட்டத்தில்எவ்வாறானபுதியதிட்டங்களைஉள்வாங்கலாம்,எனவும்,அதற்குரியதிட்டவரைபுகளையும் ஒவ்வொருபிரதேசசபையும்,முன்மொழிவுகளைவைக்கவேண்டும். இதனூடாகபிரதேசசைபகளின் வருமானத்தையும்,தொழில்வாய்ப்புக்களையும். உருவாக்கிக்கொள்ளலாம்.
கிழக்குமாகணத்தில் சுமார் மூன்றுலெட்சம்போனர் தொழில் வாய்ப்பின்றிஉள்ளார்கள்,வறுiயில் மட்டக்களப்புமாவட்டத்திலுள்ளது. இவற்றையெல்லம் நிவர்த்திசெய்யவேண்டியபொறுப்பும் எமக்கும் உள்ளது.
0 Comments:
Post a Comment