வரலாற்று சிறப்புமிகு சுயம்பு லிங்கமாய் தோன்றி ஈழத்தில் பிரசித்திபெற்றது மானமட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதான வீதியிலில் அமைக்கப்பட்ட முகப்பு கோபுரகும்பாபிஷேக நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் பக்தர்கள் புடைசூழஅரோகராகோசத்துடன் இடம்பெற்றது.
இதன்போது பக்தர்கள் புடை சூழ கும்பாபிஷேகம் நடைபெறுவதையும், முகப்பு கோபுரத்தையும், இங்கு காணலாம்
0 Comments:
Post a Comment