ஐக்கிய தேசியக் கடசியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் தேர்ததல் பிரச்சாரக் காரியாலயம் ஒன்று சனிக்கிழமை மாலை (25) புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்து திறந்து வைக்கப்ட்ட இக்காரியாலயத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சோ.கணேசமூர்தியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment