19 Jun 2015

வித்யாவின் படுகொலையை கண்டித்து கண்டனத் தீர்மானம்

SHARE

அண்மையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும் வித்தியாவின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரி (16) கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கண்டனப் பிரேரணையை முன்வைத்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: