மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்றம், புனர்நிர்மானம், மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகார சபையினால் நடமாடும் சேவை சனிக்கிழமை (13)நடாத்தப்பட்டது. இதன்போது கலந்து கொண்ட அதிகார சரபையின் தலைவர் என். பத்மநாதன் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் ஆகியோர் அமர்ந்திருப்பதையும். இதில்கலந்து கொண்ட மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம்
0 Comments:
Post a Comment