மட்டக்களப்பு மாவட்டம் எழுவான்கரைப் பகுதியில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பித்துள்ளதுள்ளதால், மண்முனை, ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பகுதியில், மாட்டு வண்டி வைத்திருப்போர் படுவான்கரைப் பகுதியான மகிழடித்தீவு, மற்றும், கொக்கட்டிச்சோலைப் பகுதிக்கு மண்முனைப் பாலத்தினூடாக வரிசையாக மாடுகளுக்குரிய உணவாகக் காணப்படும், வைக்கோலை ஏற்றச் செல்வதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment