30 May 2015

இயற்கை விவசாயத்தில் இணைவேம் எனும் தொணிப்பொருளில் வீதி நாடகம்.

SHARE

கண்ணகியம்மன் கும்மிப்பாடல் இறுவெட்டு வெளியீடு.
kl;lf;fsg;G khtl;lk; fSthQ;rpFbapy; mike;Js;s = fz;zfpak;kidg; gw;wpa Fk;kpg;ghly; mlq;fpa ,Wntl;L nrt;tha; fpoik khiy fSthQ;rpFb fz;zfpak;kd; Mya Kd;wypy; eilngw;wJ.
fSthQ;rpFb Kfhik Miya gupghydirgj; jiytu; m.fe;jNts; jiyikapy; ,lk;ngw;w ,t;,Wntl;L ntspaPl;L epdo;tpy; jkpo; Njrpaf; $l;likg;gpd; fpof;F khffhz rig cWg;gpdu; Qh.fpU\;zgps;is> kz;Kid njd; vUtpy; gw;W gpuNjr nrayhs; vk;.Nfhghynuj;jpdk;> cl;gl fpuhk ngupnahu;fs;> nghJkf;f;s vd gyUk; fye;J nfhz;bUe;jdu;.
,Wntl;bd; Kjw; gpujpapid fSthQ;rpFb Kfhik Miya gupghydirgj; jiytu; m.fe;jNtsplkpUe;J> jkpo; Njrpaf; $l;likg;gpd; fpof;F khffhz rig cWg;gpdu; Qh.fpU\;zgps;is ngw;Wf nfhz;lhu;.
,t; ,Wntl;bd; ghly; tupfis itj;jpaf; fyhepjp g.rjP];Fkhu; ,aw;wpAs;shu;> rptj;jpU.jup\dd; FUf;fs; ,jidg; ghbAs;shu;> ,jw;F m.nry;tf;Fkhu; ,iraikj;Js;shu; vd;gJk; Fwpg;gplj; jf;fjhFk;.







இயற்கை விவசாயத்தில் இணைவோம் எனும் தொணிப் பொருளில் விவசாயிகளை விழிப்பூட்டும் வகையில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் ஒன்று செவ்வாய் கிழமை மாலை (26) மட்டக்களப்பு - களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய மன்றலில் நடைபெற்றது. 

விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கனகசபை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், உட்பட விவசாயத் திணைக்கள உத்தியோகஸ்தர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓக்ஸ்பாம் எனும் அரச சார்பற்ற அமைப்பின் அனுசரணையில், நடைபெற்ற இந்நிகழ்வில் இயற்கை விவசாயத்தில் இணைவோம் எனும் தொணிப் பொருளில் மட்டக்களப்பு நெய்தல் ஊடக தரிசம் எனும் அமைப்பு வீதி நாடகத்தை வழங்கியிருந்தது.

இதன்போது கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை கிருமிநாசனிகளைப் பயன்படுத்தவதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும், செயற்கை உரவகைகள் மற்றும், கிருமிநாசினிகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் தொடர்ன துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: