23 Feb 2015

கிளிநொச்சியில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று

SHARE
கிளிநொச்சி - கண்டாவளை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்ட, பசுவொன்று இரண்டு தலைகளுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

தற்போது பசுவும் கன்றும் ஆரோக்கியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பசுவினையின் கன்றினையும் பார்வையிட பெருமளவான மக்கள் நாளாந்தம் வந்து செல்வதாகவும் உரிமையாளர் குறிப்பிட்டார்.



SHARE

Author: verified_user

0 Comments: