அரசியல் 2 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றுகிறார் புதிய ஜனாதிபதி மைத்திரி! by TM NEWS on 11:29 0 Comment SHARE (ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment