நான் அன்பாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பை வேண்டுவது என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால் தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராபக்சவுகு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
என மீழ் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமூர்த்தி பயனபளிகளுக்கு வீட்டுக் கடன் வளங்கும் நிகழவு இன்று செவ்வாய் கிழமை (09) பெரிய கல்லாறு பொதுக் கட்டிடத்தில் இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேரத்தலில் சரத் பென்சேகாவை ஆதரிக்குமாறு எமது தமிழ் மக்களுகுச் சொல்லியது இம்முறை எதிரணி வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லுமா எதிரணியில் தமிழினத்திற்கு எதிரான காடசிகள் கூட்டுச்சேர்ந்துள்ள துவேசக்கட்சிகள் இருக்கின்ற நிலையில் அவற்றிக்கு வாக்களிக்கச் செhல்லலாமா? சொன்னால் அது ஒரு தமிழ் கட்சியா தமிழர்களில் பற்றுள்ளவர்களா? என்ற பல விடயம் இருக்கின்றது.

பார்ப்போம் என்ன சொல்லப்போகின்றார்கள் என்று நான் அன்பாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பை வேண்டுவது என்னவெனில் உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால் தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஐனாதிபதி தேர்தலில் மஹிந்தராபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தார்கள் ஆயின் அவர்களை உண்மையாக நாங்கள் மதிக்கலாம் மாறாக எதிரணிக்கு ஆதரவு தெரிவித்தால் கூட்டுச்சேர்ந்துள்ள துவேசகட்சிகளை ஆதரித்து தமிழ் மக்களை குளிதோண்டி புதைப்பதற்கு சமனாகும்
தற்போதைய பொது வேட்பாளரைப்பற்றிப் பார்ப்போம். அவரும் எங்களிடம் இருந்து பாய்ந்து போனவர்தார் அவர் முதல் நாள் இருந்து எங்களுடன் சாப்பிட்டார் மறுநாள் அவரினை நாங்கள் காணவில்லை அவருடன் இன்று சேர்ந்திருப்பவர்கள் யார் ஜக்கிய தேசியக் கட்சி சேர்ந்திருக்கின்றது.
ஜக்கிய தேசியக் கட்சி தலைவர் எத்தனையோதரம் பல தேர்தலில் தோல்வியுற்றவர் ரணில் விக்கிரம சிங்க மைத்தரிபால சிறிசேனவிற்கு கீழ் இருந்து செயற்பட விரும்புவாரா? கடசிவரைக்கும் விரும்பமாட்டார். சென்ற முறைத் தேர்தலில் சரத் பென்சேகாவுக்கு ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு குறைவாக இருந்தது. இதேபோன்றுதான் மைத்திரிக்கும் நடக்கப்போகின்றது. அப்படி வென்றாலும் ரணில் மைத்திரிக்கு கீழ் இருந்து வேலை செய்வாரா இது நடக்கின்ற காரியமா சும்மா பொய்வேலைகள்.
இவர்களால் ஒரு போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையினை இவர்கள் 100 நாட்களுக்குள் நீங்குவோம் எனக் கூறுகின்றனர் இதனை இவர்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம் சட்டத்தின் படி நீக்குவதாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் பாராளுமன்றத்தில். அது தமிழ் மக்களுக்கு நல்ல விடயம்தான் அனால் தற்பொழுது அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள கட்சிகள் தமிழனை கண்ணில் காட்ட முடியாத துவேசம் கதைப்பவர்கள்.
இப்பொழுது எமது கட்சி தூய்மை அடைந்துள்ளது. காரணம் இவர்கள் வெளியேறியமையே தற்பொழுது ஐனாதிபதி அவர்களி;ன் கட்சியில் தற்பொழுது எவ்வித துவேசம் பிடித்த கட்சிகளும் இல்லை அடுத்து சந்திரிகா அம்மையார் தொடர்ச்சியான யுத்தத்தினை மேற்கொண்டு தமிழ் மக்களை அழித்த ஓருவர் அவரின் ஆட்சியின் கீழ் எத்தனை ஆயிரம் உயிர்களை நாங்கள் இழந்துள்ளோம்.
எங்களுடைய இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்த வேலைகள் எந்தவொரு அரசாங்கமும் செய்யவில்லை இதில் கல்வி தொடக்கம் சமூர்த்தி வரை எண்ணில் அடங்காதவை. இவை அனைத்தும் ஐனாதிபதியினால் உருவாக்கப்பட்டவையாகும். இவைமாத்திரமின்றி அரசாங்க ஊளியர்களுக்கு அடிப்டைச் சம்பளத்தினை எந்தவொரு அரசாங்கமும் இதுவரை அதிகரிக்கவில்லை ஆனால் இந்த அரசாங்கம்தான் அதிகரித்தது. இது போன்று எரிபொருள் விலைக் குறைப்பு மற்றும் அரிசிக்கு விலைகுறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது தற்போது இருக்கின்ற இந்த நல்ல சூழ் நிலையினை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் வhழ பிறந்தவர்கள் இதற்காகத்தன் யுத்தத்தினை நிறுத்தி மக்களின் அழிவுகளை குறைத்தோம். ஏதோ ஒரு நாங்கள் வகையில் அனைவரும் பாதிக்கப் பட்டவர்கள்தான்.
நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்ட்டுக் கொண்டு இருக்கக் கூடாது இந்த நாட்டினைப் பொறுத்தளவில் 18 வீதமானவர்கள்தான் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள் எனவே எந்த வொரு தமிழ் பேசும் மக்களோ ஐனாதிபதியாக வரமுடியாது. ஒரு சிங்களவர்தான் ஐனாதிபதியாக வருவார்.
இதே வேளை சிங்களவர் ஒருவருரை ஐனாதிபதியாக்கத்தான் நாங்களும் வாக்களிப்போம் இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனவே வெல்லக் கூடிய ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பிரதேசத்திற்குத் தேவையான அபிவிருத்திகளை வென்றெடுக்கலாம்.
எனவே எமது சமூகம் எதிர்த்து. வாக்களித்து எமது சமூகம் கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் பலரின் கதையைக் கேட்டு சென்ற முறை ஐனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகவுக்கு வாக்களித்ததாகும். நடந்தது என்ன 18 லட்சம் வாக்குகளால் மகிந்தராஐபக்ச அவர்கள் வெற்றி பெற்றார் இந்த முறையும் கருத்துக்கணிப்பீடு செhல்வதும் என்வென்றால் குறைந்தது ஐனாதிபதி மகிந்தராஐபக்ச அவர்கள் 22 இலட்சம் வாக்குகளால் வெல்வார் என்று எனவே தங்களுக்கு யார்
வெல்லப்போகின்றார் என்பது தெளிவாக இருக்கும் எனவே தோல்வி அடைகின்ற ஒரு நபருக்கு வாக்களிப்பதினால் எவ்வித பிரயோசனமும் இல்லை.
இந்த சந்தர்பத்தினை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் இன்று கட்சித்தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றது. உறுதியாக இருக்கின்ற எவரும் கட்சித் தாவல்களில் ஈடுபட மாட்டார்கள். கொள்கைகள் உள்ள எவரும் இதனை மேற்கொள்ள மாட்டார்கள் இவர்கள் எல்லாம் மதில்மேல் இருக்கின்ற பூனைகள் எங்கால பாயலாம் என்று குந்திக் கொண்டு இருப்பவர்கள். இப்படி பாய்கின்ற கொள்கையில்லாதவரை ஐனாதிபதியாக்கலாமா இதே வர்க்கத்தினை சேர்தவர்தான் பொது வேட்பாளர்.

இன்று நாடாளுமன்றத்திலே 128 ஸ்ரீ லாங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்றத்திலே உறுப்பினர்கள் இருக்கின்றனர் இவைதவிர மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஐனாதிபதி இருக்கின்றார் அவளவு பலம் வாய்ந்தவராக ஐனாதிபதி அவர்கள் இருக்கின்றார் எனவே எமது அரசாங்கத்தை அசைக்க முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேரத்தலில் சரத் பென்சேகாவை ஆதரிக்குமாறு எமது தமிழ் மக்களுகுச் சொல்லியது இம்முறை எதிரணி வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லுமா எதிரணியில் தமிழினத்திற்கு எதிரான காடசிகள் கூட்டுச்சேர்ந்துள்ள துவேசக்கட்சிகள் இருக்கின்ற நிலையில் அவற்றிக்கு வாக்களிக்கச் செhல்லலாமா? சொன்னால் அது ஒரு தமிழ் கட்சியா தமிழர்களில் பற்றுள்ளவர்களா? என்ற பல விடயம் இருக்கின்றது.
பார்ப்போம் என்ன சொல்லப்போகின்றார்கள் என்று நான் அன்பாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பை வேண்டுவது என்னவெனில் உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால் தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஐனாதிபதி தேர்தலில் மஹிந்தராபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தார்கள் ஆயின் அவர்களை உண்மையாக நாங்கள் மதிக்கலாம் மாறாக எதிரணிக்கு ஆதரவு தெரிவித்தால் கூட்டுச்சேர்ந்துள்ள துவேசகட்சிகளை ஆதரித்து தமிழ
மக்களை குளிதோண்டி புதைப்பதற்கு சமனாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 10000 ரூபா வீடு திருத்துவதற்கான மானியக் கொடுப்பனவில் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 2500 வீதம் இப்பிரதேசத்திற்குபட்பட்ட 8000 குடும்பங்களுக்கு இன்று இந்நிதி வழங்கப் பட்டதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment