10 Dec 2014

திவிநெகும பயனாளிகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

SHARE
கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளிகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 09.12.2014 கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பயனாளி களுக்கு தகடு,கைமரம்,நெற்வலை போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவினால் வழங்கி வைக்கப்பட்டது. பிரதேச செயலாளா் எஸ்.கே.லவநாதன், பிரதேச திவிநெகும உத்தியோகத்தா் எஸ்.சிவம் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.







SHARE

Author: verified_user

0 Comments: