23 Nov 2014

ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிறந்த 89 ஜனன தின நிகழ்வுகள்

SHARE
பாகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிறந்த 89 ஜனன தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள  சத்திய சாயி சமித்தி நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றன.


களுவாஞ்சிகுடியில்  சத்தியசேவா நிலையத்தின் தலைவர் கா.நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாயி பாபாவின்  பிரதிஸ்ட்டை செய்யபட்ட புதிய திருவுருபப் படங்கள் புணருத்தாருணம் செய்யப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டன.


இந்நிலையத்தின் உபதலைவரும், பிரதேச செயலாளருமான மா.தயாபரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது விசேட பூஜையும், பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் பல பிரதேசங்களையும் சேர்ந்த சாயி பக்தர்கள் கலந்து கொண்டதுடனர்……..









SHARE

Author: verified_user

0 Comments: