வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையாருக்கு
இராஜகோரம் அமைப்பாதற்கான அடிக்கல் நட்டுவைப்பு.
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலயம் நாகர்கால காலத்தில் உருவான ஓர் ஆலயமாக கருதப்படுகின்றது.
அவ்வாலயத்தில் இன்றயதினம் வியாழக்கிழமை (02.07.2026) ஆலயத்துக்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு மாணிக்கம் ஜெயம்பலம் அவர்களால் கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடிக்கல் நடப்பட்டன.
இந்த ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் வந்தாறுமூலை கண்ணகை அம்மன் ஆலயத்தினுடைய பூசகர் குணரத்தினம், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் ஆலயங்களின் நிர்வாகத்தினர், கழரம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment