பாடசாலை மாணவர்களிடையே திரவப்பால் நுகர்வினை
ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு.
பாடசாலை மாணவர்களிடையே திரவப்பால் நுகர்வினை
ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை(29.08.2025) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி
விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்
திணைக்களத்தின் களுவாஞ்சிகுடியிலுள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி கால்நடை வைத்தியர், கல்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்,
பொதுச் சுகாதார பரிசோதகர், மற்றும் உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment