களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.
முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இன்றயத்தினம் செவ்வாய்கிழமை(13.05.2025) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றது.
பி.ஜெபநேசனின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் முன்னால் வைத்து கஞ்சி காய்சி சிரட்டியில் மக்களுக்கு பகிரப்பட்டன.
0 Comments:
Post a Comment