2 Nov 2023

கிழக்கிற்கு வருகை தந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

SHARE

கிழக்கிற்கு வருகை தந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு   இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை சென்றுள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் A.P.மதன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன்  திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ள தாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 




SHARE

Author: verified_user

0 Comments: