கடற்றொழில் அமைச்சர் பெரியகல்லாற்றுக்கு விஜயம்.
கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா (Douglas Devananda) அவர்கள் புதன்கிழமை(27) காலை மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு சர்வாத்த சித்தி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தை விஸ்த்தரித்து தருமாறு இதன்பேது பெரியகல்லாறு கிராமத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் அமைச்சரிடம் கடிதம் ஒன்றையும் வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment